Union Bank of India வங்கியில் வேலை வாய்ப்பு Last date 17.9.2024

 

Union Bank of India காலிப்பணியிடங்கள்:

Apprentice பணிக்கென காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்

 

அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Union Bank of India வயது வரம்பு:

20 வயது பூர்த்தியான 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Apprentice ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத

ஊதியம் வழங்கப்படும்.

Union Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

17.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

Leave a Comment