Central Government jobs : AIIMS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 29.8.2024

AIIMS காலிப்பணியிடங்கள்: 

Staff Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Staff Nurse கல்வி தகுதி:
 விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Diploma / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 AIIMS வயது வரம்பு:
 விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Staff Nurse ஊதிய விவரம்:
 தேர்வாகும் தகுதியானவர்களுக்கு

ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். 

 AIIMS தேர்வு செய்யப்படும் முறை: 
 விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:
 தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.08.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது. 

job Notification CLICK HERE

Leave a Comment