பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு Last date 30.8.2024

 

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate II, Project Associate I, Technical Assistant பணிக்கென

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate II கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / M.E / M.Tech / B.E / B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த

விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Project Associate II ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் நேர்காணல் மூலம்

 

தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

Leave a Comment