இந்திய ரயில்வே IRCTC ஆணையத்தில் வேலை வாய்ப்பு Last date 12.09.2024

IRCTC காலிப்பணியிடங்கள்:

Advisor / IT பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advisor கல்வி தகுதி:

Senior Retired Govt Officer இப்பணிக்கு

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு

IRCTC ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்

 

விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து agmhrd@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

Leave a Comment