தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு Last date 31.7.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 20, 2024

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு Last date 31.7.2024

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Technician (Diploma) Apprentices

 காலியிடங்களின் எண்ணிக்கை: 500 Electrical and Electronics Engineering - 395 Electronics and Communication Engineering - 22 Electronics and Instrumentation Engineering - 9 Computer Engineering/ Information Technology - 9 Civil Engineering - 15 Mechanical Engineering - 50

 

 


கல்வித் தகுதி : 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.

 ஊக்கத்தொகை : ரூ. 8,000 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் தேடுதல் பக்கத்தில் TANGEDCO எனத் தேடி விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024
Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment