திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
MLHP/ Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவருடன் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800
Driver MMU
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்து இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc Computer Science/ BCA படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Certified Radiology Assistant/ Diploma in Radio diagnosis technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Audiometrician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Audiometrician
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
படித்திருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 17,250
Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Speech Therapist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,000
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Audiology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Security Guard
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Physiotherapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : DMLT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Hospital Attender
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Trauma Registry Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc/ Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,200
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
60,000
Health Worker/ Support Staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620020.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2024
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment