NIA காலிப்பணியிடங்கள்:
Finger Print Expert, Forensic Examiner மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 32 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Research Officers கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech, M.Sc, MCA என பணிக்கு
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.NIA வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
Research Officers ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,600/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NIA தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 2 மாதத்திற்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment