IBPS காலிப்பணியிடங்கள்:
Clerk பணிக்கென காலியாக உள்ள 6128 காலிப்பணியிடங்கள்
நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Clerk கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IBPS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Clerk ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IBPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
IBPS விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD- ரூ.175/-
மற்றவர்கள் – ரூ.850/-
Clerk தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Preliminary Exam மற்றும் Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment