தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு 26.7.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 27, 2024

தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு 26.7.2024

 தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தூய்மையாளர்

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தோட்டத் தூய்மையாளர்

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,100 - 12,500

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: உச்சபட்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,

 


பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டு தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 26.7.2024


Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment