SBI வங்கியில் வேலை வாய்ப்பு கல்வித்தகுதி: டிகிரி Last date 27.6.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, June 8, 2024

SBI வங்கியில் வேலை வாய்ப்பு கல்வித்தகுதி: டிகிரி Last date 27.6.2024

 

SBI காலிப்பணியிடங்கள்:

Trade Finance Officer பணிக்கென காலியாக உள்ள 150 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trade Finance Officer தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trade Finance Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.48,170/- முதல் ரூ.69,810/-

 


வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ OBC/ PwBD தவிர மற்றவர்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trade Finance Officer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2024 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment