Madras Universityல் வேலை வாய்ப்பு Last date 22.6.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, June 2, 2024

Madras Universityல் வேலை வாய்ப்பு Last date 22.6.2024

 Madras University காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி, தற்போது Project Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

University of Madras கல்வித் தகுதி:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc./M.Phil., டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Electrocatalysis and Nanomaterials Preparation பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Madras University முன் அனுபவம் :

இப்பணிக்கு குறைந்தது 2 வருடங்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

University of Madras ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.25,000/- வழங்கப்பட உள்ளது . அதனுடன் 24% HRAம் வழங்கப்படும்.

Madras University தேர்வு முறை:

1. Short Listing
2. Interview

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பரிந்துரைக்கப்பட்ட வடிவிலான விண்ணப்ப படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

 


. விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் வழியாக தங்களின் பதிவுக்கு தேவையான அறிவிப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இப்பணிக்கு 22.06.2024 அன்றைய தினத்துடன் கால அவகாசம் முடிவடைகிறது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment