Chennai Port காலிப்பணியிடங்கள்:
Pilot பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pilot கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் certificate of competency பெற்றிருக்க வேண்டும்.
Chennai Port வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Pilot ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Chennai Port தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Direct Recruitment
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.07.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment