தமிழக மருத்துவ துறை வேலை 2024:
- 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வு வழங்கப்படும்.
- மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS
Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். - குறைந்தபட்சம் House Surgeon (CRRI) ஆக 12 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம்
- Tamil Language Eligibility Test (10th Standard Level) & Computer Based Test (General) முறைகளில் தேர்வு செய்யப்படுவர்.
- பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- & SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் படைத்தோர் முன்னர் 15/05/2024 அன்று வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த இறுதி வாய்ப்பு 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பிக்க விரும்புவோர் 15.07.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Job Notification CLICK HERE
Extension notice click here
Apply online Click Here
No comments:
Post a Comment