மத்திய அரசின் Institute of Company Secretaries of India(ICSI) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Last date 10.6.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, June 1, 2024

மத்திய அரசின் Institute of Company Secretaries of India(ICSI) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Last date 10.6.2024

 மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024:

ICSI நிறுவனத்தில் IEPFA Executive பணிக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Executive வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ICSI கல்வித்தகுதி :

  • Member of The Institute of Company Secretaries of India
  • 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் Post-Qualification அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

 


ICSI தேர்வு செயல்முறை :

Shortlisting

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Job Notification CLICK HERE 

Apply online:Click Here 

No comments:

Post a Comment