ICF சென்னை வேலைவாய்ப்பு Last date 21.6.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 12, 2024

ICF சென்னை வேலைவாய்ப்பு Last date 21.6.2024


 ICF சென்னை வேலைவாய்ப்பு 2024:

ICF சென்னை தொழிற்சாலையில் Apprentices பணிகளுக்காக 1010 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentices வயது வரம்பு :

21.06.2024 தேதியின்படி பதிவாளர்கள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ICF கல்வித்தகுதி:

10 அல்லது 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

ICF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம்

 


ரூ.7,000/- வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

1. Merit List
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Job Notification CLICK HERE

Apply online Click Here 

No comments:

Post a Comment