IBPS காலிப்பணியிடங்கள்:
அதிகாரிகள் ஸ்கேல் I, II & III மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) – 5585 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல் I – 3499 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (வேளாண்மை அதிகாரி) – 70 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (சட்டம்) – 30 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (CA) – 60 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (IT) – 94 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (பொது வங்கி அதிகாரி) – 496 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (சந்தைப்படுத்தல் அதிகாரி) – 11 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல்-II (கருவூல மேலாளர்) – 21 பணியிடங்கள்
- அதிகாரி அளவுகோல் III – 129 பணியிடங்கள்
Office Assistants கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IBPS வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21
என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Office Assistants ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
IBPS விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PWBD- ரூ.175/-
- மற்றவர்கள் – ரூ.850/-
Office Assistants தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment