அரசு காலிப்பணியிடங்கள் :
Diploma Technician, Operator பணிகளுக்கு என 182 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
வயது வரம்பு:
மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
HAL கல்வித்தகுதி :
- Technician – Mechanical/ Electrical/ Electronics/ Electrical & Electronics/ Electronics & Comm./ Electrical & Instrumentation/ Electronics & Instrumentation பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Operator – Fitter/ Electrician/ Machinist/ Welder ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44554/- முதல் அதிகபட்சம் ரூ.46511/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
1. Written Test
2. Document Verification
விண்ணப்பிக்கும் முறை :
12.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Hal job Notification CLICK HERE
Apply online Click Here
No comments:
Post a Comment