மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் Medical Officer, Associate Professor, Assistant Professor வேலை வாய்ப்பு Last date 19.6.2024 & 22.6.2024

  Vacancy:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Associate Professor, Assistant Professor மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி

     

    நிலையத்தில் M.Sc / MD / MS / MVSc / PG Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • NIS வயது வரம்பு:

    பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 மற்றும் 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  • Assistant Professor ஊதிய விவரம்:

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.24,000/- முதல் ரூ.75,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    NIS விண்ணப்ப கட்டணம்:

    • UR/OBC- ரூ.500
    • SC/STPWD – No Fees

    Assistant Professor தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு

    செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.06.2024 மற்றும் 22.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

  • Job Notification CLICK HERE 

Leave a Comment