BANK of BARODA வங்கியில் வேலை வாய்ப்பு Last date 7.2.2024

 BOB காலிப்பணியிடங்கள்:

Relationship Manager, Credit Analyst மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 168 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / CA/CMA / MA / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச

 

வயதானது 42 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.64,820/- முதல் ரூ.1,20,940/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

07.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

Leave a Comment