பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (SACON) வேலை வாய்ப்பு Last date 10.6.2024

 SACON நிறுவனத்தில்  Programme Fellow  பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் 10.06.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

SACON கல்வித்தகுதி :

Life Sciences/ environmental/ ecological sciences பாடப்பிரிவுகளில்

M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவையான திறன்கள்:

(i) Knowledge of database applications and experience in working with biodiversity databases,
(ii) Familiarity with Indian birds, ornithology, & eBird data,
(iii) Good skills in science communication in English and
(iv) Working knowledge in Computer on MS-Office.

SACON ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

1. Short Listing
2. online interview

 

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் The Director, Sálim Ali Centre for Ornithology and Natural History, Anaikatty Post, Coimbatore – 641 108, Tamil Nadu என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Job Notification CLICK HERE 

Leave a Comment