இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு:
இந்திய விமானப்படையில் AFCAT 02/2024 பணிகளுக்கு என மொத்தமாக 304 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விமானப்படை வயது வரம்பு :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதாவது, 02 ஜூலை 2001 முதல் 01 ஜூலை 2005 வரை உள்ள காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
IAF கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் பணிக்கேற்ப Physics and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- வரை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Online Examination
2. Practice Test & AFSB interview
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பித்தரர்களும் ரூ.550+ GST வரி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் 30.05.2024 அன்று முதல் 28.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய
முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Job Notification CLICK HERE
Application form Click Here
No comments:
Post a Comment