CSIR-NIIST காலிப்பணியிடங்கள்:
Project Assistant, Project Associate-I, Scientific Administrative Assistant பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Project Associate கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.Sc. / Graduate / Master Degree / Diploma / தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CSIR-NIIST வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Associate ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
CSIR-NIIST தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப
படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.05.2024, 05.06.2024, 06.06.2024, 07.06.2024, 10.06.2024, 11.06.2024, 12.06.2024 மற்றும் 14.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment