NPCIL காலிப்பணியிடங்கள்:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Executive Trainees பதவிக்கு என மொத்தம் 400 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Mechanical – 150 பணியிடங்கள்
Electrical – 69 பணியிடங்கள்
Electronics – 29 பணியிடங்கள்
Instrumentation – 19 பணியிடங்கள்
Chemical – 73 பணியிடங்கள்
Civil – 60 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் பணிக்கு தொடர்புடைய துறையில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே பாடத்தில் செல்லுபடியாகும் கேட் 2022/GATE 2023/GATE 2024 மதிப்பெண் அட்டை பெற்றிருக்க வேண்டும்.
NPCIL வயது வரம்பு:
26.03.2024 தேதியின் படி, General/EWS விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 26, OBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 29, SC/ ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 31 மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு 36 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
NPCIL தேர்வு செயல்முறை:
1. Stage I – Written/Online/OMR
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
test2. Stage II – Personal Interview
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
NPCIL Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி
இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 30.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification CLICK HERE
Apply online: CLICK HERE
No comments:
Post a Comment