மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Junior Research Fellow கல்வி தகுதி:
- Biotechnology, Microbiology, Life Sciences, Genomic Sciences, Biochemistry பாடப்பிரிவில் M.Sc, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் CSIR / UGC / DBT / GATE ஆகிய
தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். Junior Research Fellow வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Junior Research Fellow சம்பளம்:
Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் SERB விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
MKU தேர்வு முறை:
இந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
MKU விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
Join telegram CLICK HERE
No comments:
Post a Comment