மத்திய அரசில் ஆசிரியர் வேலை வாய்ப்பு LAST DATE 23.4.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, April 16, 2024

மத்திய அரசில் ஆசிரியர் வேலை வாய்ப்பு LAST DATE 23.4.2024

 BEL Educational Institutions காலிப்பணியிடங்கள்:

BEL Educational Institutions நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Nursery Teacher – 01 பணியிடம்
  • Primary Teacher – 02 பணியிடங்கள்
  • Graduate Primary Teacher – 05 பணியிடங்கள்
  • Trained Graduate Teacher – 11 பணியிடங்கள்
  • Lecturers for PU – 03 பணியிடங்கள்
  • Post Graduate Teacher- 03 பணியிடங்கள்
  • Lecturers for FGC – 03 பணியிடங்கள்
  • Co-scholastics Teachers – 05 பணியிடங்கள்
  • Assistant Administrative Officer – 01 பணியிடம்
  • Office Assistant – 03 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc, BA, BCA, B.Ed, MA, M.Sc, MCA, Master Degree, M.Tech, BFA, B.Lib, M.Lib, MBA, B.Com, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.16,250/- முதல் ரூ.34,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.,

தேர்வு முறை:

இந்த BEL Educational Institutions சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து

 


தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 23.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Job Notification CLICK HERE 

Apply online Click Here 

No comments:

Post a Comment