கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:
Relationship Manager – Inst. Business Channel (Job ID – 629) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager கல்வி தகுதி:
விற்பனையில் ஆர்வம் கொண்ட ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 3+ வருட அனுபவம் உள்ள விற்பனை நிர்வாகிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
கரூர் வைஸ்யா வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Written Test
Interview
KVB விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு 30.04.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Job Notification CLICK HERE
Apply online Click Here
No comments:
Post a Comment