மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு சம்பளம் ₹2,18,000 Last date 18.5.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, April 20, 2024

மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு சம்பளம் ₹2,18,000 Last date 18.5.2024

 IRCON vacancy:

தற்போது வெளியான அறிவிப்பில், Chief General Manager (Civil) பணிக்கென 02 பணியிடங்கள் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Chief General Manager Education Qualification 

Chief General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்களில் SAG / NFSAG Scale கீழ்வரும் IRSE Officer பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Chief General Manager age limit:

இந்த IRCON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 56 முதல் 58 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Chief General Manager salary:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

IRCON selection process:

Chief General Manager (Civil) பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்

How to apply for IRCON JOBS :

இந்த IRCON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து deputation@ircon.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்

Job Notification CLICK HERE 

Application form Click Here 

No comments:

Post a Comment