DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் HR பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
தகுதி விவரங்கள்:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 02 முதல் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்துடன், இந்திய ரயில்வே/மத்திய அரசு/CPSEயின் ஓய்வுபெற்ற பணியாளர்கள் CDA நிலை-07 முதல் நிலை-11 IDA நிலை E-1 முதல் நிலை E-4 வரை ஓய்வு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
DFCCIL பணிக்கான தேர்வு செயல்முறை:
பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment