AIESL விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 25.4.2024 &2.5.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, April 6, 2024

AIESL விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 25.4.2024 &2.5.2024

 


AIESL காலிப்பணியிடங்கள்:

  • Aircraft Technician (B1) – 25 பணியிடங்கள்
  • Aircraft Technician (B2) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

 ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Avionics stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Or Diploma in Engineering (3years) in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 01.04.2024 தேதியின் படி, General/EWS-35, OBC-38 மற்றும் SC / ST 40  ஆண்டுகள் என  வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

 இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 


சென்னையில் 25 ஏப்., 2024, பெங்களூருரில் 29 ஏப்., 2024 மற்றும் ஹைதராபாத்தில் மே  2 ல் நேர்காணல் நடைபெற உள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment