AIASL காலிப்பணியிடங்கள்:
Jr. Officer, Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Handyman கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / Engineering Degree / என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AIASL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Handyman ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,270/- முதல் ரூ.29,760/- வரை ஊதியம் வழங்கப்படும்.
AIASL விண்ணப்ப கட்டணம்:
Ex-servicemen/ SC/ ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Handyman தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08.05.2024 முதல்11.05.2024ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment