AIASL விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 08.05.2024 to 11.05.2024

 

AIASL காலிப்பணியிடங்கள்:

Jr. Officer, Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Handyman கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / Engineering Degree

/ என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AIASL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Handyman ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,270/- முதல் ரூ.29,760/- வரை ஊதியம் வழங்கப்படும்.

AIASL விண்ணப்ப கட்டணம்:

Ex-servicemen/ SC/ ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Handyman தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08.05.2024 முதல்11.05.2024ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Job Notification CLICK HERE 

Leave a Comment