மத்திய அரசின் நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையம்(WAPCOS) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 9.5.2024

 WAPCOS காலிப்பணியிடம்:

Director (Commercial & HRD) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி

அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering Graduate/ Graduate with MBA/ PGDM in Marketing பயின்றவராக இருக்கலாம்.

WAPCOS அனுபவம்:

விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளில் மார்க்கெட்டிங்/பிசினஸ் மேம்பாடு/விற்பனை முன்னறிவிப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

WAPCOS வயது வரம்பு:

வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 40 முதல் அதிகபட்ச வயது 60 ஆக இருக்க வேண்டும்.

WAPCOS வருமானம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.215900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

WAPCOS தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும்

விண்ணப்பதாரர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Job Notification CLICK HERE 

Leave a Comment