மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MK UNIVERSITY)வேலை வாய்ப்பு Last date 22.04.2024

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

  • Biotechnology, Microbiology, Life Sciences, Genomic Sciences, Biochemistry பாடப்பிரிவில் M.Sc, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் CSIR / UGC / DBT / GATE ஆகிய

     

    தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

  • Junior Research Fellow வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை

    அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

    Junior Research Fellow சம்பளம்:

    Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் SERB விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

    MKU தேர்வு முறை:

    இந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • MKU விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

  • Join telegram CLICK HERE 

Leave a Comment