Vacancy:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, District Manager பணிக்கென 05 பணியிடங்கள் RailTel நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Education Qualification:
District Manager பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Tech, Diploma, BCA, MCA, M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
District Manager age limit:
இந்த RailTel நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Salary:
District Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
RailTel job selection process:
இந்த RailTel நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 27.03.2024 அன்று
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
How to apply RailTel job
District Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Job Notification Click Here
Application form Click Here
No comments:
Post a Comment