ONGC JOB DETAILS
ONGC VACANCY:
Junior Consultant (upto E3 level) / Associate Consultant (E4 to E5) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது
QUALIFICATION:
ஜூனியர் ஆலோசகர் பதவிகளுக்கு E3 நிலை வரையிலும், அசோசியேட் ஆலோசகர்
Click here to more government orders
பதவிகளுக்கு E4 முதல் E5 வரையிலும் ஓய்வு பெற்ற ONGC வானொலி அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் வானொலி செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.AGE LIMIT:
04.03.2024 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்ச வயது வரம்பு 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ONGC Recruitment 2024 SELECTION PROCESS
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Assistant
ONGC SALARY:
Junior Consultant (upto E3 level) – ரூ.42,000
Associate Consultant (E4 to E5) – ரூ.68,000
HOW TO APPLY:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.04.2024க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click Here
No comments:
Post a Comment