மத்திய அரசின் (NHPC)நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம்: ரூ.1,60,000/ Last date 26.3.24 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 7, 2024

மத்திய அரசின் (NHPC)நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம்: ரூ.1,60,000/ Last date 26.3.24

 NHPC vacancy:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trainee Engineer, Trainee Officer பணிக்கென மொத்தம் 284 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Officer Education Qualification:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / B.Sc / M.Sc / M.Tech / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHPC Age Limit:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trainee Officer Salary:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

NHPC selection process:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to apply:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification Click Here 

No comments:

Post a Comment