இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI)வேலைவாய்ப்பு : சம்பளம் - ரூ.2,20,000 Last date 26.3.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 7, 2024

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI)வேலைவாய்ப்பு : சம்பளம் - ரூ.2,20,000 Last date 26.3.2024

 


NHAI vacancy:

Assistant Vice President, Divisional Officer மற்றும் Manager பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Education Qualification:

  • Assistant Vice President – Bachelor’s degree in Law (LLB) from a recognized institution
  • Divisional Officer – Graduate Degree in Civil Engineering (including construction) / Environmental / Transportation engineering / Mechanical Engineering (excluding Automation / Automobile / Industrial / Manufacturing / Power / Production Engineering / Mining Engineering & Technology, Mining & Machinery / Marine Engineering / Robotics / Welding etc.) / Electrical Engineering / Electronics Engineering
  • Manager – Post Graduate Degree in HR
  • NHAI Age Limit :

    26.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    Salary:

    • Assistant Vice President – ரூ.80,000-2,20,000
    • Divisional Officer – ரூ.90,000-2,40,000
    • Manager –  ரூ.50,000 – 1,60,000

    How to apply:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • Job Notification(1) Click Here 

  • Job Notification (2) Click Here

  • Job Notification (3) Click Here 

No comments:

Post a Comment