Vacancy
- வழக்கு பணியாளர்கள் (Case Workers) – 03 பணியிடங்கள்
- பாதுகாப்பாளர் (Security Guard) – 01 பணியிடம்
- பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 02 பணியிடங்கள்
Education Qualification:
- Case Workers பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Social Worker, Counselling Psychology, Development Management பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி தகுதி பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.
Experience
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்து 01 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Age limit
- விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.
Salary
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது பின்வருமாறு மாத சம்பளம் பெறுவார்கள்.
- Case Workers – ரூ.15,000/-
- Security Guard – 10,000/-
- Multi Purpose Helper – ரூ.6,400/-
Chennai OSC செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai OSC விண்ணப்பிக்கும் விதம்:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
Job Notification Click Here
Application form Click Here
No comments:
Post a Comment