அஞ்சல் துறையில்( IPPB) வேலை வாய்ப்பு Last date 5.4.²024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, March 16, 2024

அஞ்சல் துறையில்( IPPB) வேலை வாய்ப்பு Last date 5.4.²024


INDIAN POLITICAL POST PAYMENT BANK JOB DETAILS 


Vacancy:

Executive பதவிக்கு என 47 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Education Qualification:

IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Graduate in any discipline முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01.03.2024 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Salary

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Fees:

  •  


    மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-

Selection process:

  • Group Discussion
  • Interview

Apply method:

தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 15.03.2024 முதல் 05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification Click Here 

No comments:

Post a Comment