AAVIN JOBS: ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு நேர்காணல் 27.3.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, March 16, 2024

AAVIN JOBS: ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு நேர்காணல் 27.3.2024

 AAVIN காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் எனப்படும் Veterinary Consultant பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

AAVIN திருப்பூர் சம்பள விவரம்:

Veterinary Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் 27.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் 641 605.

Job Notification Click Here 

No comments:

Post a Comment