சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம்: ரூ.2,25,000 Last date 24.4.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 22, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம்: ரூ.2,25,000 Last date 24.4.2024

 CMRL JOB DETAILS 


CMRL vacancy:

GM, AGM, JGM, DGM, MGR, DM / AM, Line Supervisor / Crew Controller ஆகிய 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

QUALIFICATION 

  • BE, B.Tech, Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை AICTE அல்லது UGC அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே CMRL நிறுவன பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 30 வயது முதல் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தது ரூ.62,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இந்த CMRL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Interview மற்றும் Medical Examination வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOW TO APPLY 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக 24.04.2024 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களிடம் SC / ST பிரிவினராக இருப்பின் ரூ.50/- என்றும், பிற பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.300/- என்றும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்

Job Notification CLICK HERE 

Apply online CLICK HERE 

No comments:

Post a Comment