மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு last date 8.4.2024

 மாவட்ட நலவாழ்வு சங்க DHS காலிப்பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Ayush Medical Officer – 02 பணியிடங்கள்
  • Dispenser – 01 பணியிடம்
  • MPHW – 12 பணியிடங்கள்
  • Siddha – 05 பணியிடங்கள்
  • Therapeutic Assistant – 05 பணியிடங்கள்
  • District Programme Assistant – 01 பணியிடம்
  • Data Assistant – 01 பணியிடம்
  • Urban Health Manager – 01 பணியிடம்
  • MLHP – 07 பணியிடங்கள்
  • Lab Assistant – 01 பணியிடம்
  • Education Qualification 

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு, 12ம் வகுப்பு + DMLT, B.Sc, M.Sc, BCA, BBA, B.Sc, B.Tech, BAMS, Diploma, BS, MS, BUMS, D.Pharm ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

    DHS age limit 

    இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

    DHS salary:

    • Dispenser பணிக்கு ரூ.750/- என்றும், MPHW பணிக்கு ரூ.300/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
    • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.13,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

    DHS selection process:

    இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    How to apply for DHS jobs :

    இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Job Notification CLICK HERE

  • Application form Click Here 

Leave a Comment