வனத்துறையில் மாதம் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை வங Last date 20.3.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 7, 2024

வனத்துறையில் மாதம் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை வங Last date 20.3.2024


 ICFRE காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் /நிறுவனத்தில் இருந்து Master Degree in Forestry/ Forest Management/ Agroforestry/ Environmental Science/ Environmental Management/ Natural Resource Management/ Botany/ Soil and Water Conservation/ Land Management/ Ecology/ Climate Change/ Soil Science தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 


விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Job Notification Click Here 

No comments:

Post a Comment