சைனிக் பள்ளியில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.4.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, March 27, 2024

சைனிக் பள்ளியில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.4.2024

 


சைனிக் பள்ளி காலியிடங்கள்:

சைனிக் பள்ளி கோத்ராவில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • TGT – 01 பணியிடம்
  • Art Master – 01 பணியிடம்

TGT / Art Master கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • TGT – Graduate Degree, Post Graduate Degree, B.Ed
  • Art Master – Graduate Degree + Diploma, MA, 12ம் வகுப்பு + Diploma

TGT / Art Master வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12.04.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TGT / Art Master சம்பளம்:

இந்த சைனிக் பள்ளி சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.65,554/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

சைனிக் பள்ளி தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் (எழுத்து தேர்வு, நேர்காணல்) படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சைனிக் பள்ளி விண்ணப்பிக்கும் விதம்:

இந்த சைனிக் பள்ளி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று

 


பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Job Notification Click Here 

Application form Click Here

No comments:

Post a Comment