NPCC vacancy:
NPCC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Site Engineer (Civil) – 14 பணியிடங்கள்
Site Engineer (Electrical) – 01 பணியிடம்
Site Engineer (Mechanical) – 01 பணியிடம்
Senior Associate – 01 பணியிடம்
NPCC Education Qualification:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது UGC / AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில்
Click here to more government orders
BE, MBA, Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
NPCC age Limit:
இந்த NPCC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்
Salary:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதந்தோறும்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரூ.33,750/- ஊதியமாக பெறுவார்கள்.
NPCC job selection process:
இந்த NPCC நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள்
Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
How to apply for npcc job:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.03.2024) தபால் செய்ய வேண்டும்.
Job Notification Click Here
Application form Click Here

