டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பணிக்கான இறுதி மதிப்பெண் லிஸ்ட் தற்போது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC Group 2 Rank List 2024:
குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்வானது
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்ததுபல மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 11,2024 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிட்டது.
குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், அதில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்ணை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment