NLC Indiajobs: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 13.3.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, February 23, 2024

NLC Indiajobs: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 13.3.2024

 



NLC India Full Time Senior Advisor Job Details 

NLC India காலிப்பணியிடங்கள்:

Full Time Senior Advisor (Project Engineering) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01/02/2024 தேதியின் படி, அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Engineering / Bachelor of Technology (Mining) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13-03-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment