கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு Last date 27.2.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 6, 2024

கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு Last date 27.2.2024

 


India Mercantile Cooperative Bank காலியிடங்கள்:

Cashier பணிக்கென 26 பணியிடங்கள் India Mercantile Cooperative Bank-ல் காலியாக உள்ளது.

Cashier கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Cashier வயது வரம்பு:

இந்த India Mercantile Cooperative Bank சார்ந்த பணிக்கு 5 18 வயது முதல் 34 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Cashier ஊதியம்:

Cashier பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.16,500/- முதல் ரூ.24,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Cashier தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cashier விண்ணப்பிக்கும் முறை:

இந்த India Mercantile Cooperative Bank சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 06.02.2024 அன்று முதல் 27.02.2024

Click here to more government orders 
அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்


Job Notification CLICK HERE 

Application form Click Here 

No comments:

Post a Comment