நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email
JIPMER vacancy:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Associate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Associate Education Qualification:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / BDS / BHMS / BAMS / BSMS / MSc Nursing / MPT (Neuro) / Diploma in Clinical Trials or Clinical Research / Diploma in Epidemiology / MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JIPMER age limit
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Research Associate salary:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER selection Process
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல்(21.02.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
How to Apply
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் jipmer.hbsr@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification Click Here
No comments:
Post a Comment