நிறுவனம் Northeast Frontier Railway (NFR)
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே துறை காலியிடங்கள்:
வடகிழக்கு எல்லை ரயில்வேயில் (NFR) Sports Quota பிரிவின் கீழ்வரும் பணிகளுக்கென 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.
NFR Sports Quota 2024 கல்வி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
NFR Sports Quota 2024 வயது:
Sports Quota பிரிவின் கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
அன்றைய தினத்தின் படி, 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்NFR Sports Quota 2024 மாத சம்பளம்:
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
NFR தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Trial Test, Interview / Assessment ஆகிய தேர்வு முறைகளின் படி
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFR விண்ணப்ப கட்டணம்:
SC / ST / Women / ExSM / MEBC – ரூ.250/-
மற்ற நபர்கள் – ரூ.500/-
NFR விண்ணப்பிக்கும் விதம்:
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் . 02.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Job Notification Click Here
Application form Click Here
No comments:
Post a Comment